கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள்

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தியாகராய நகர் தனியார் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள்
x
சென்னை மேற்கு மாம்பலம்  கோதண்டராமன் கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தியாகராய நகர் தனியார் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். குளத்தில் மண்டியுள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அவர்கள் அகற்றினர். இதுபோன்ற சமூக பணிகளில் வாரந்தோறும் ஈடுபட்டு வருவதாகவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்