அப்துல் கலாம் நினைவு தினம் - வீரராகவ ராவ் , கருணாஸ், பொன்ராஜ் அஞ்சலி

அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பேய்க்கரும்பில் உள்ள தேசிய நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாம்  நினைவு தினம் - வீரராகவ ராவ் , கருணாஸ், பொன்ராஜ் அஞ்சலி
x
அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பேய்க்கரும்பில் உள்ள தேசிய  நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்ராஜ், அப்துல் கலாமை நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்