கி.வீரமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
கி.வீரமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். வீரமணி இல்லத்துக்கு சென்ற ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்த பின்னர். ஆகஸ்ட் 7ம் தேதியன்று நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு, அழைப்பு விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்