இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு
x
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தலைவராக ஆர்.கே.செல்வமணியும் மற்றும் சங்க நிர்வாகிகளும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், நடிகர் சங்க தலைவர் நாசர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்