மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்பு - எஞ்சிய 2 பேரை தேடும் பணி தீவிரம்

பாம்பனில் இருந்து கடந்த 4ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2 மீனவர்களை மீட்கும் பணியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்பு - எஞ்சிய 2 பேரை தேடும் பணி தீவிரம்
x
பாம்பனில் இருந்து கடந்த 4ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,  எஞ்சிய  2 மீனவர்களை மீட்கும் பணியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமாகினர். இவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், 2 மீனவர்களை மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதல் உதவி சிகிச்சைக்காக இருவரையும் ஜெகதப்பட்டினத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும், மாயமான சக இரண்டு மீனவர்களை தேடி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்