குடிநீரில் கலந்துவரும் உப்பு - மக்கள் வேதனை
குடிநீரில் உப்பு கலந்து வருவதாக திருவாரூர் மாவட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் குடிநீரில் உப்பு கலந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஆனந்த், இலவச தொலைப்பேசி எண் மூலம் புகார் பெறப்பட்டு, உடனடியாக தீர்க்கப்படுவதாக கூறுகிறார்.
Next Story