"500,600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்துவிட்டோம்" - ராஜன் செல்லப்பா

மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
x
மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, நடைபெற்ற இடைத்தேர்தலில் 500 முதல் 600 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக, வெற்றிவாய்ப்பை இழந்து விட்டதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து ஸ்டாலின் போல் மனக்கவலையில் இருக்காமல் மகிழ்ச்சியுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூட்டத்தில் உரையாற்றினார்.

Next Story

மேலும் செய்திகள்