"25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு" - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.
25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி
x
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார். சாந்தபாடி ஊராட்சியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது பேசிய அவர், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக மொடக்கூர், உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்