நீங்கள் தேடியது "Aravakurichi Byelection"
29 April 2019 5:49 PM IST
மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
கரூர் அருகே நான்கு வழிசாலையால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதுவாகவும் சுரங்கவழிப் பாதை அமைக்க கோரி, தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 April 2019 3:11 PM IST
"25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு" - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.
