பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - வைகோ

பொன்னமராவதி, பொன்பரப்பி மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தி உள்ளார்.
x
பொன்னமராவதி, பொன்பரப்பி மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தி உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் வைகோ பேசினார். அப்போது, மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில், பெண் அதிகாரி ஒருவர் நுழைந்தது குறித்து, தேர்தல் ஆணையம் தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, கூறினார்.  சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியான விவகாரத்தில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்