"உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன?" - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி

காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள உமர் அப்துல்லா கூறியது தொடர்பாக ராகுல் மற்றும் ஸ்டாலினின் பதில் என்ன என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன? - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி
x
காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள உமர் அப்துல்லா கூறியது தொடர்பாக ராகுல் மற்றும் ஸ்டாலினின் பதில் என்ன என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனி திட்டங்கள் வைத்துள்ளதாக குறிப்பிட்டார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 300 க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்