சிதம்பரம் விசிக அறிமுக விழாவில் வாக்குவாதம் : காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பரத்தில் போட்டியிட உள்ள நிலையில், அதற்கான அறிமுக விழா நடைபெற்றது.
சிதம்பரம் விசிக அறிமுக விழாவில் வாக்குவாதம் : காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி
x
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பரத்தில் போட்டியிட உள்ள நிலையில், அதற்கான அறிமுக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு அமர்வதற்கு இடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர், அங்கிருந்து வெளியேற முயன்றனர். அவர்களை திமுகவினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாத‌த்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்