30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...

30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
x
சேலம் மாவட்டம் பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு, 30 ஆண்டுகளுக்கு பிறகு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்காடு கிராமத்தில் நடந்த விழாவில் கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் காமராஜ், ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் சித்ரா ஆகியோர் மின் வசதியை தொடங்கி வைத்தனர். 51 மலை கிராம குடும்பங்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்