நீங்கள் தேடியது "Tribals"

பழங்குடியினருக்கு இலவச யோகா பயிற்சி - ஆசிரியரின் சேவைக்கு குவியும் பாராட்டுகள்
21 Jun 2019 11:34 PM GMT

பழங்குடியினருக்கு இலவச யோகா பயிற்சி - ஆசிரியரின் சேவைக்கு குவியும் பாராட்டுகள்

பழங்குடியின மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்து வரும் ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்
19 March 2019 11:59 AM GMT

சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகியும் சாலை வசதி இல்லாத‌தால், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...
21 Feb 2019 9:06 AM GMT

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...

30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடக்கும் மலைவாழ் மக்கள்
17 Jun 2018 10:42 AM GMT

உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடக்கும் மலைவாழ் மக்கள்

பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திவந்த வழித்தடத்தை கேரள வனத்துறையினர் ஆக்கிரமித்ததால், தமிழக மழைவாழ் கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் ஆற்று நீரில், உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.