ரூ.2,000 வழங்க பணியிடங்களை உருவாக்கவில்லை : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
ரூ.2,000 வழங்க பணியிடங்களை உருவாக்கவில்லை : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்
x
ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை  செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பணியிடங்களை ஏற்படுத்தாமல் பொதுமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும்போது தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்