தேர்தலை சந்திக்க விரும்பாத கட்சியாக தி.மு.க. உள்ளது - தினகரன்

தமிழக நலனை பாதுகாப்பதில் தேசிய கட்சிகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை என அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
x
தமிழக நலனை பாதுகாப்பதில் தேசிய கட்சிகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை என அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மக்களவை தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று, மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் அவர்களிடம் போராடி தமிழக உரிமைகளை பெற்று தருவார்கள் என்றார். தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க விரும்பாத கட்சியாக தி.மு.க. உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்