நீங்கள் தேடியது "ttv dinakaran interview"

தமிழ்நாட்டை மோடி அழிக்க பார்க்கிறார் -  தினகரன்
5 April 2019 10:03 AM IST

தமிழ்நாட்டை மோடி அழிக்க பார்க்கிறார் - தினகரன்

திருச்சி மக்களவை தொகுதியில், அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டமானை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தலை சந்திக்க விரும்பாத கட்சியாக தி.மு.க. உள்ளது - தினகரன்
20 Jan 2019 4:35 AM IST

தேர்தலை சந்திக்க விரும்பாத கட்சியாக தி.மு.க. உள்ளது - தினகரன்

தமிழக நலனை பாதுகாப்பதில் தேசிய கட்சிகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை என அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்
18 Jan 2019 1:10 AM IST

தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்

திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.