"தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும்" - முத்தரசன்

தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும் - முத்தரசன்
x
தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது கறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை, தொடர்ந்து நீடித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம், கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமு, வர்க்கீஸ், தங்கவேல் மற்றும் காட்டு ராஜா ஆகிய நான்கு மீனவர்களை, கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்