நீங்கள் தேடியது "Central Government Mutharasan"

தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும் - முத்தரசன்
30 Nov 2018 12:19 PM GMT

"தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும்" - முத்தரசன்

தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.