நீங்கள் தேடியது "Fisher Men"

மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர் மாயம் - மீன்வளத்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என குற்றச்சாட்டு
23 Sep 2020 3:03 AM GMT

மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர் மாயம் - மீன்வளத்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என குற்றச்சாட்டு

மியான்மர் நாட்டில் மீட்கப்பட்ட சென்னை மீனவர்களில் ஒருவர், கடலில் மாயமானதால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மீனவர்கள் குடும்பத்திற்கு மறுவாழ்வு கோரி வழக்கு - மீன்வளத்துறை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவு
2 March 2020 8:44 AM GMT

மீனவர்கள் குடும்பத்திற்கு மறுவாழ்வு கோரி வழக்கு - மீன்வளத்துறை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவு

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு, மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிய வழக்கில், மார்ச் 16ஆம் தேதி நேரில் ஆஜராக மீன்வளத்துறை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் - இந்திய கடலோர காவல் படை ஏற்பாடு
29 Jan 2020 12:54 PM GMT

மீனவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் - இந்திய கடலோர காவல் படை ஏற்பாடு

இந்திய கடலோர காவல்படை சார்பில் திருவொற்றியூர் அடுத்த திருச்சினாங்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அழிந்து வரும் முத்து எடுக்கும் தொழில் - சங்கு குளிக்கும் தொழிலுக்கு மாறிய மீனவர்கள்
18 Dec 2019 6:30 AM GMT

அழிந்து வரும் முத்து எடுக்கும் தொழில் - சங்கு குளிக்கும் தொழிலுக்கு மாறிய மீனவர்கள்

தூத்துக்குடியில் பிரபலமான முத்து எடுக்கும் தொழில் அழிந்து வரும் நிலையில் அதற்கு மாற்றாக சங்கு குளிக்கும் தொழிலுக்கு மாறி வருகின்றனர் மீனவர்கள்.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் விரட்டி அடிப்பு
17 Dec 2019 4:08 AM GMT

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் விரட்டி அடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி உள்ளது.

மாயமான மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்- சமீரன், தமிழக மீன்வளத்துறை இயக்குநர்
3 Nov 2019 7:34 AM GMT

"மாயமான மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்"- சமீரன், தமிழக மீன்வளத்துறை இயக்குநர்

மாயமான குமரி மாவட்ட மீனவர்களும், படகுகளும், 300 கடல் மைல் தொலைவில் பாதுகாப்ப உள்ளதாக மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் தெரிவித்துள்ளார்

மீட்பு நடவடிக்கை எடுத்த கனிமொழிக்கு நன்றி- மீனவர்கள்
2 Nov 2019 9:46 AM GMT

"மீட்பு நடவடிக்கை எடுத்த கனிமொழிக்கு நன்றி"- மீனவர்கள்

நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்களை மீட்ட மத்திய அரசுக்கு நன்றி என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்

தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும் - முத்தரசன்
30 Nov 2018 12:19 PM GMT

"தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும்" - முத்தரசன்

தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மீன் பிடி படகுகளில் டிரான்ஸ்பான்டர்கள் : மானியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
4 Nov 2018 6:59 AM GMT

மீன் பிடி படகுகளில் டிரான்ஸ்பான்டர்கள் : மானியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

கடலில் மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இஸ்ரோ தயாரித்துள்ள டிரான்​ஸ்பான்டர்களை, மானியத்தில் வழங்குவது குறித்து, முடிவெடுக்க தமிழக மீன்வளத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அஞ்சலக வங்கி  மூலம் வழங்க திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்
3 Sep 2018 1:50 PM GMT

மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அஞ்சலக வங்கி மூலம் வழங்க திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அஞ்சலகம் மூலம் வங்கி சேவை வழியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் D. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.