கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பில்லை - முதல்வர் நாராயணசாமி

கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை என அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பில்லை - முதல்வர் நாராயணசாமி
x
கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை என அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காரைக்கால் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். அங்கு முகாம்களில் 4 ஆயிரத்து 500 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்