கஜா புயல்: 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்.
கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது
கஜா புயலால் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது
* நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பு
* புயல் காரணமாக மொத்தமாக 12,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன
* 81, 948 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
* மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்
Next Story