காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை - அன்புமணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை - அன்புமணி
x
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

* வாலாஜாபாத்தில் பாலாற்றை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை குறைக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்