"ஜி.எஸ்.டி-யில் 5% மற்றும் 12% மட்டுமே இருக்க வேண்டும்" - விக்கிரமராஜா

"கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் தர்ணா போராட்டம்" - விக்கிரமராஜா
ஜி.எஸ்.டி-யில் 5% மற்றும் 12% மட்டுமே இருக்க வேண்டும் - விக்கிரமராஜா
x
டெல்லியில் நடைபெறும் அகில இந்திய வணிகர் சம்மேளன மாநாட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விக்கிரம ராஜா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றுள்ளர். டெல்லியில் பேட்டியளித்த விக்கிரமராஜா, நாடாளுமன்றம் முன்பு நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்