செருப்புகளை கூட விட்டு வைக்காத கொள்ளையர்கள் : ரூ.20,000 மதிப்பிலான செருப்புகள் திருட்டு

கடலூரில் செருப்பு குடோனில் உள்ள புதிய செருப்புகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
செருப்புகளை கூட விட்டு வைக்காத கொள்ளையர்கள் : ரூ.20,000 மதிப்பிலான செருப்புகள் திருட்டு
x
கடலூரில் மஞ்சக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சுலைமான், புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் வச்சலா என்பவரது வீட்டில் செருப்பு குடோன் வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக வச்சலா வெளியூர் சென்றுள்ளார். இதை அறிந்த திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 சவரன் நகையை கொள்ளையடித்தனர். அது மட்டுமின்றி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புகளையும் அவர்கள் திருடி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்