நீங்கள் தேடியது "மர்ம நபர்கள்"

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி கொள்ளை - மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கம் கொள்ளை
28 Jun 2020 2:00 PM IST

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி கொள்ளை - மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கம் கொள்ளை

சேலத்தில் இரவு பணிமுடித்து வீடு திரும்பிய நபரை வழிமறித்து இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும்  பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்
17 Oct 2018 9:00 AM IST

ஓடும் பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்தை வழிமறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கல்லூரி மாணவனை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செருப்புகளை கூட விட்டு வைக்காத கொள்ளையர்கள் : ரூ.20,000 மதிப்பிலான செருப்புகள் திருட்டு
11 July 2018 5:47 PM IST

செருப்புகளை கூட விட்டு வைக்காத கொள்ளையர்கள் : ரூ.20,000 மதிப்பிலான செருப்புகள் திருட்டு

கடலூரில் செருப்பு குடோனில் உள்ள புதிய செருப்புகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.