பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் - விக்கிரமராஜா

டெல்லியில் அகில இந்திய வணிகர்கள் மாநாடு - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தகவல்
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் - விக்கிரமராஜா
x
டெல்லியில் வருகிற 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை அகில இந்திய வணிகர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மாநாட்டில் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தப்படும் என்றார்.Next Story

மேலும் செய்திகள்