ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதி : இந்தியா Vs நியூசி அணிகள் நாளை பலப்பரீட்சை

ஐசிசி உலகக் கோப்பை தொடரில், முதலாவது அரையிறுதி போட்டி, நாளை நடக்கிறது.
ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதி : இந்தியா Vs நியூசி அணிகள் நாளை பலப்பரீட்சை
x
ஐசிசி உலகக் கோப்பை தொடரில், முதலாவது அரையிறுதி போட்டி, நாளை நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும், 4ஆம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி தீவிர முனைப்புடன் உள்ளது. இதே போல் 11ஆம் தேதி நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்