"அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து

அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
x
அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நேரங்களில் ஆட்டத்தில் நாம் தோற்பது போல் தெரியும், ஆனால் முடிவு வேறு விதமாக அமையும் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்