"காற்றாலை மின் உற்பத்தியில் ரூ.2,000 கோடி இழப்பு, காரணம் என்ன...?" - அமைச்சர் தங்கமணி விளக்கம்

நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
x
நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, இந்த ஆண்டு, காற்றாலை மின் உற்பத்தியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்