நீங்கள் தேடியது "Local body election details"

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நம்ப மக்கள் தயாராக இல்லை - அன்புமணி
18 Nov 2019 2:09 AM GMT

"தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நம்ப மக்கள் தயாராக இல்லை" - அன்புமணி

அதிமுக கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை
17 Nov 2019 4:36 PM GMT

"சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும்" - முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை

சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன ?
15 Nov 2019 4:41 PM GMT

(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன ?

(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ஜவகர் அலி, அதிமுக // சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன், பா.ஜ.க

(14.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஸ்டாலினுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை, நல்ல புரிதல் உண்டு - கே.எஸ்.அழகிரி
14 Nov 2019 7:15 PM GMT

(14.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : "ஸ்டாலினுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை, நல்ல புரிதல் உண்டு" - கே.எஸ்.அழகிரி

(14.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : "ஸ்டாலினுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை, நல்ல புரிதல் உண்டு" - கே.எஸ்.அழகிரி

(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்...
13 Nov 2019 4:17 PM GMT

(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்...

(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்... சிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அ.தி.மு.க // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர் // காரை செல்வராஜ், ம.தி.மு.க

காற்றாலை மின் உற்பத்தியில் ரூ.2,000 கோடி இழப்பு, காரணம் என்ன...? - அமைச்சர் தங்கமணி விளக்கம்
8 Nov 2019 8:28 PM GMT

"காற்றாலை மின் உற்பத்தியில் ரூ.2,000 கோடி இழப்பு, காரணம் என்ன...?" - அமைச்சர் தங்கமணி விளக்கம்

நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது - அமைச்சர் தங்கமணி
5 Nov 2019 6:56 PM GMT

"தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது" - அமைச்சர் தங்கமணி

"தேவையான அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது"

வேதத்தை எதிர்த்தால் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
5 Nov 2019 6:47 PM GMT

"வேதத்தை எதிர்த்தால் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

வேதத்தை எதிர்த்தால் பல எதிர்ப்புகளை சந்தித்தாக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் நவ.6ல் அதிமுக ஆலோசனை
3 Nov 2019 8:53 AM GMT

உள்ளாட்சி தேர்தல் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் நவ.6ல் அதிமுக ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 6ஆம் தேதி, எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்த உள்ளது