"வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன் என ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்
வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன் - ஏ.சி.சண்முகம்
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் வெற்றி பெற்றால் வறட்சி மாவட்டமான வேலூரில் ஐந்தாறு தடுப்பணைகளை கட்ட முயற்சி மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்