8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

தருமபுரி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
x
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், எட்டு வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தான் தயார் என்றும் அன்புமணி ராமதாஸ் தயாரா என்று கேட்டு சாவல் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்