வாக்கி டாக்கி ஊழல் என்பது உண்மைக்கு மாறானது - அமைச்சர் ஜெயக்குமார்

வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் என அதிமுக அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
x
வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் என அதிமுக அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஆர்.எஸ். ராஜேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு என அதிமுக அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின்  மீது நிச்சயமாக வழக்கு தொடரப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்