நீங்கள் தேடியது "WALKIE TALKIE"

போலீஸ் என கூறி மக்களை ஏமாற்றி இளைஞர் கைது
13 Aug 2019 2:39 AM IST

போலீஸ் என கூறி மக்களை ஏமாற்றி இளைஞர் கைது

வாக்கி டாக்கியுடன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என கூறி மக்களை ஏமாற்றி, லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்த சென்னை இளைஞர் அரியலூரில் சிக்கியுள்ளார்.

வாக்கி டாக்கி ஊழல் என்பது உண்மைக்கு மாறானது - அமைச்சர் ஜெயக்குமார்
25 March 2019 4:06 PM IST

வாக்கி டாக்கி ஊழல் என்பது உண்மைக்கு மாறானது - அமைச்சர் ஜெயக்குமார்

வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் என அதிமுக அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை - டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை
27 Nov 2018 12:22 PM IST

"பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை" - டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை

சட்டம் ஒழுங்கு பணியில் உள்ள காவலர்கள் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாக வந்த புகாரையடுத்து செல்போன் பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்
4 July 2018 4:52 PM IST

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதால் ரவுடி ஆனந்தனை சுட நேர்ந்ததாக காவல்துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்துள்ளளார்.