"தேனியில் அதிமுக-காங்கிரஸ் இடையே தான் போட்டி" - ரவீந்திரநாத், அதிமுக வேட்பாளர்

"சுயேட்சையுடன் போட்டி பற்றி பேசவிரும்பவில்லை"
x
தேனியில் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட போவதாக வெளியான கருத்துக்கு, தேனியில் அதிமுக, காங்கிரஸ் இடையே தான் போட்டி என்றும், சுயேட்சையுடன் போட்டி பற்றி பேசவிரும்பவில்லை என்றும், தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத்  கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்