"தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு" - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

"ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரசாரம்"
x
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ராஜகண்ணப்பன், ஏற்கனவே தம்மை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக  கூறினார்

Next Story

மேலும் செய்திகள்