"பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்துக்கு பெரும் பங்கு உண்டு" - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா திருவாரூரில் நடைபெற்றது.
x
மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா திருவாரூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதில் பெரும் பங்கு தமிழ்நாட்டிற்கு உண்டு என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்