நீங்கள் தேடியது "One Year of Makkal Needhi Maiam"

பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்துக்கு பெரும் பங்கு உண்டு - கமல்ஹாசன்
22 Feb 2019 7:40 AM GMT

"பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்துக்கு பெரும் பங்கு உண்டு" - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா திருவாரூரில் நடைபெற்றது.

கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு
21 Feb 2019 10:31 AM GMT

கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.