நீங்கள் தேடியது "One Year of MNM"

கமல்ஹாசனை விட அரசியலில் நான் மூத்தவன் - சரத்குமார்
28 Feb 2019 12:09 PM GMT

"கமல்ஹாசனை விட அரசியலில் நான் மூத்தவன்" - சரத்குமார்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்து வருகிற 5 ஆம் தேதி அறிவிக்கப்போவதாக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுடன் கூட்டணி வாய்ப்பு இருந்தால் பேசுவோம் - கமல்ஹாசன்
26 Feb 2019 10:48 AM GMT

"தேமுதிகவுடன் கூட்டணி வாய்ப்பு இருந்தால் பேசுவோம்" - கமல்ஹாசன்

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு இல்லை - கமல்
25 Feb 2019 6:13 AM GMT

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு இல்லை - கமல்

ரஜினி தெரிவிப்பது வாழ்த்து தானே தவிர ஆதரவு இல்லை என கமல் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்த ரஜினி - சூசகமாக ஆதரவு கோரிய கமல்...
25 Feb 2019 2:42 AM GMT

வாழ்த்து தெரிவித்த ரஜினி - சூசகமாக ஆதரவு கோரிய கமல்...

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் டுவிட்டர் வழியாக சூசகமாக ரஜினியிடம் ஆதரவு கோரியுள்ளார்.

பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்துக்கு பெரும் பங்கு உண்டு - கமல்ஹாசன்
22 Feb 2019 7:40 AM GMT

"பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்துக்கு பெரும் பங்கு உண்டு" - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா திருவாரூரில் நடைபெற்றது.

கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு
21 Feb 2019 10:31 AM GMT

கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.