தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு இல்லை - கமல்

ரஜினி தெரிவிப்பது வாழ்த்து தானே தவிர ஆதரவு இல்லை என கமல் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் உரிய தகுதியிருந்தால், விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி தெரிவிப்பது வாழ்த்து தானே தவிர, ஆதரவு இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்