கிராம சபைக் கூட்டங்களை கண்டுபிடித்தது யார்? : கமல்ஹாசன் பேச்சுக்கு உதயநிதி டுவிட்டரில் பதில்

கிராம சபை கூட்டங்களை தாம்தான் கண்டுபிடித்தேன் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறியாமையில் புலம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிராம சபைக் கூட்டங்களை கண்டுபிடித்தது யார்?  : கமல்ஹாசன் பேச்சுக்கு உதயநிதி டுவிட்டரில் பதில்
x
கிராம சபை கூட்டங்களை தாம்தான் கண்டுபிடித்தேன் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறியாமையில் புலம்புவதாக  உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2015-ம் ஆண்டில் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டதையும், அதில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற படங்களையும் பதிவிட்டு இதுவே சாட்சி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.   

Next Story

மேலும் செய்திகள்