"திமுக தலைமையிலான கூட்டணி, வலிமையானது"- அழகிரி, தமிழக காங். தலைவர்

தனது கட்சிக்கு கூட்டணி அமையவில்லை என்பதால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மற்ற கட்சிகளை தனியாக நிற்க சொல்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
x
தனது கட்சிக்கு கூட்டணி அமையவில்லை என்பதால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மற்ற கட்சிகளை தனியாக நிற்க சொல்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மகளிர் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்களின் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்