கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை - கே.பி.முனுசாமி
பதிவு : பிப்ரவரி 12, 2019, 03:26 PM
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.