தெருத்தெருவாக பிரச்சாரம் - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி...

திருவாரூரில் மீட்பு பணிக்கு தெருத் தெருவாக செல்லாத ஸ்டாலின், தற்போது அரசியல் காரணங்களுக்காக செல்ல இருப்பதாக தமிழிசை விமர்சனம்.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் மீட்பு பணிக்கு தெருத் தெருவாக செல்லாத திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது அரசியல் காரணங்களுக்காக செல்ல இருப்பதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்