"அமமுக - தினகரனை பார்த்து பயப்படுகிறார் ஸ்டாலின்" - வெற்றிவேல்

தினகரன் மீதான பயத்தால் தான், செந்தில் பாலாஜியை தங்கள் கட்சியில் இருந்து மு.க. ஸ்டாலின் பிரிக்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
x
தினகரன் மீதான  பயத்தால் தான்,  செந்தில் பாலாஜியை தங்கள் கட்சியில் இருந்து மு.க. ஸ்டாலின் பிரிக்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்