"மேகதாது அணை தொடர்பான தீர்ப்பு மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல்" - திருமாவளவன்

மேகதாது அணை தொடர்பான முடிவு, மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
x
மேகதாது அணை தொடர்பான முடிவு, மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுதித்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்