20 ருபாய் நோட்டு சூழ்ச்சி இடைத்தேர்தலில் செல்லாது - அமைச்சர் சி.வி.சண்முகம்

ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து, வெற்றி பெற்றது போல, இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
20 ருபாய் நோட்டு சூழ்ச்சி இடைத்தேர்தலில் செல்லாது - அமைச்சர் சி.வி.சண்முகம்
x
ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து, வெற்றி பெற்றது போல, இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில், இதற்கு மேல் ஆளுநர் தான் முடிவு செய்யவேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்