நீங்கள் தேடியது "Dhivakaran vs Rangaraj Pandey"

20 ருபாய் நோட்டு சூழ்ச்சி இடைத்தேர்தலில் செல்லாது - அமைச்சர் சி.வி.சண்முகம்
2 Nov 2018 12:14 PM GMT

20 ருபாய் நோட்டு சூழ்ச்சி இடைத்தேர்தலில் செல்லாது - அமைச்சர் சி.வி.சண்முகம்

ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து, வெற்றி பெற்றது போல, இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்
15 Oct 2018 2:08 PM GMT

ரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்

ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் என தங்களுடைய இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சசிகலா, தினகரனுக்கு 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது - புகழேந்தி
10 Jun 2018 12:54 PM GMT

சசிகலா, தினகரனுக்கு 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது - புகழேந்தி

சசிகலா, தினகரனுக்கு 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது - புகழேந்தி

18 எம்.எல்.ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் - தினகரன்
10 Jun 2018 9:55 AM GMT

18 எம்.எல்.ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் - தினகரன்

எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்

கட்சி, கொடியை அறிமுகப்படுத்தினார் திவாகரன்
10 Jun 2018 8:57 AM GMT

கட்சி, கொடியை அறிமுகப்படுத்தினார் திவாகரன்

அம்மா அணிக்கு அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய பெயர் சூட்டப்படுவதாக அறிவித்துள்ள திவாகரன், கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார்.

திவாகரன் கட்சியால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்
10 Jun 2018 6:30 AM GMT

திவாகரன் கட்சியால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்

திவாகரன் கட்சியால் எந்த பிரச்சினையும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.