18 எம்.எல்.ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் - தினகரன்

எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்
18 எம்.எல்.ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் - தினகரன்
x
எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.  மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இதனை தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்